தீராத புற்றுநோய் செல்களையும் விரட்டும் காலிஃப்ளவர்

தீராத புற்றுநோய் செல்களையும் விரட்டும் காலிஃப்ளவர்

·        
கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து  காலிஃப்ளவரில் அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

·        
அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

·        
மன அழுத்தம், இதய நோய்களைக் குணப்படுத்தும்
குணமும்
புற்றுநோய் செல்களைக்  கட்டுப்படுத்தும் தன்மையும் கொண்டது. .

·        
நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிறுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது.


Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?