மூளை செயல் திறனை அதிகரிக்க கூடிய பலம் வால்நட்டில் இருக்கிறது!

மூளை செயல் திறனை அதிகரிக்க கூடிய பலம் வால்நட்டில் இருக்கிறது!

வால்நட் அதிகப்படியான புரதச்சத்துக்களை கொண்டிருப்பதால் இவை மறதி நோய் வராமல் காக்கும் என்று கூறுகிறது. மூளையின் செல்களை புத்துயிர் பெற உதவுவதோடு நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது. வயதானால் பலருக்கு ஞாபக மறதி நோய்வருவதுண்டு.

வால்நட் பயன்பாடு மூளைகேற்ற உணவு என்பதால் தினமும் 10 லிருந்து 15 வால் நட்களை எடுத்துகொள்ளுங்கள். குழந்தைகள் முதல் அனைவரும் தினமும் 10 வால்நட் எடுத்து கொள்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். ஆரோக்கியமும் ஆரோக்கியமான மூளையும் உங்கள் வசமாக்குங்கள்.

நட்ஸில் இருக்கும் அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் இதயத்தையும், எலும்பு, மூட்டுகளை யும் பாதுகாக்கிறது. இந்த உறுப்புகளை பாதிக்கும் இன்ஃப்ளமேஷனை எதிர்க்கும் அளவான வைட்ட மின் ஈ நட்ஸில் அதிக அளவு இருக்கிறது. இதனால் இதய நோய் மட்டுமல்லாமல் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளும் உண்டாகாது. வால்நட்ஸில் வைட்டமின், மினரல்கள் அதிகப்படியாக இருக்கிறது. மேற்கண்ட இந்த சத்துகள் உடலை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைக்க உதவுகிறது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்