ஏராளமான சத்துக்கள் நிரம்பியிருக்கும் வெண்டைக்காய் தண்ணீர் பற்றி தெரியுமா? படிச்சு பாருங்க!

ஏராளமான சத்துக்கள் நிரம்பியிருக்கும் வெண்டைக்காய் தண்ணீர் பற்றி தெரியுமா? படிச்சு பாருங்க!

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் மிகச்சிறந்த பலன்களை தரும். இந்த நீரை குடிப்பதனால் ரத்த செல்கள் வேகமாக உற்பத்தி ஆக உதவுகிறது. இதனால் ரத்த சோகை கட்டுப்படும். இதில் அதிகப்படியான மினரல்ஸ் மற்றும் விட்டமின்கள் இருக்கின்றன. அவற்றில் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சியும் அடக்கம். அதோடு இதில் இருக்கும் மக்னீசியம் ரத்தத்தை அதிகப்படுத்துகிறது.

வெண்டைக்காயில் நிறைய இன்ஸுலின் இருக்கிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதோடு வெண்டைக்காய் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்தவும் செய்கிறது. அதனால் இந்த நீரை தொடர்ந்து எடுத்து வர சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

வெண்டைக்காயில் அதிகப்படியான விட்டமின் சி மற்றும் பல்வேறு ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதனை தொடர்ந்து எடுத்து வர நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திடும்.

வெண்டைக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின், இதயத் துடிப்பை சீராக்கும் மக்னீசியம் இருக்கிறது. வெண்டைக்காயில் இருக்கும் பெக்டின் அல்சரை கட்டுப்படுத்துகிறது. இதில் நன்மைத் தரக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்