கருப்பை வளர்ச்சிக்கு ஏற்றது நிலக்கடலை !!

கருப்பை வளர்ச்சிக்கு ஏற்றது நிலக்கடலை !!

·        
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால், பெண்களுக்கு மிகவும் ஏற்றது. குறிப்பாக கருப்பை வளர்ச்சிக்கு உதவுகிறது.

·        
நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் வைட்டமின் 3 நியாசின் உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெருதும் பயனளிக்கிறது.

·        
நிலக்கடலையில் இருக்கும் பாலிபீனால்ஸ் என்ற சத்து, நோய் வருவதைத் தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் உதவுகிறது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?