பண்டிகை தினங்களில் கிடைக்கும் விளாம்பழம் மகிமை தெரியுமா ??

பண்டிகை தினங்களில் கிடைக்கும் விளாம்பழம் மகிமை தெரியுமா ??

·        
இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் சத்து நிரம்பியுள்ளதால் பித்தம் சம்பந்தமான பிரச்னைகளை குறைப்பதுடன் வாந்தியை நிறுத்தும் தன்மையும் உண்டு.

·        
ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை வெளியேற்றும் திறன் இந்தப் பழத்துக்கு உண்டு என்பதால் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

·        
வாய் கசப்பு, அதிக வியர்வை, கிறுகிறுப்பு போன்ற பிரச்னை இருப்பவர்கள் விளாம்பழத்தில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் ஆறுதலாக இருக்கும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்