பரீட்சைக்குச் செல்லும் மாணவருக்கு என்ன தர வேண்டும் என்று தெரியுமா?

பரீட்சைக்குச் செல்லும் மாணவருக்கு என்ன தர வேண்டும் என்று தெரியுமா?

அதனால் அதிகாலை எழுந்ததும் வாக்கிங் போன்ற எளிய உடற்பயிற்சி மேற்கொண்டால் மூளைக்குப் போதிய ஆக்சிஜன் கிடைத்து, படிப்பு நன்றாக மனதில் பதியும்

படிப்பது எத்தனை முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவத்தை தூக்கத்திற்கும் கொடுக்க வேண்டும். பரீட்சை நேரத்தில் கண்டிப்பாக 5 முதல் 6 மணி நேரம் தூங்க வேண்டும். நன்றாக நிம்மதியாக  உறங்கினால்தான்  மூளைக்கு ஓய்வு கிடைக்கும். நன்றாக உறங்கி எழுந்து படித்தால், உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் கிடைக்கும். 

அதேபோன்று பரீட்சை எழுதும் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான உணவு கொடுத்து பரீட்சைக்கு அனுப்ப வேண்டும். பரீட்சை எழுதிவிட்டு வந்து நிம்மதியாக சாப்பிடட்டும் என்று வெறுமனே பால், பிஸ்கெட் கொடுத்து அனுப்பக்கூடாது. காய்கறிகள், பழங்கள், கீரைகள், தானியங்கள், மீன் மற்றும் முட்டை போன்ற உணவுகள் கொடுக்க வேண்டும். தேவையில்லாமல் கூல் டிரிங்க்ஸ், ஃபாஸ்ட் ஃபுட் ஆகியவை வாங்கி பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. 

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்