நடிகர் மற்றும் தயாரிப்பாளரின் குடும்பத்தில் நேர்ந்த ம ரணம்! சோ கத்தில் மூ ழ்கிய குடும்பத்தினர்.. வெளியான து யர செய்தி..!!

நடிகர் மற்றும் தயாரிப்பாளரின் குடும்பத்தில் நேர்ந்த ம ரணம்! சோ கத்தில் மூ ழ்கிய குடும்பத்தினர்.. வெளியான து யர செய்தி..!!

சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி ஜோடி பாடிய ஏ ஏ என்ன மச்சான் என்ற சூப்பர் ஹிட் பாடலை தன்னுடைய சார்லி சாப்ளின் 2 படத்தில் இணைத்தவர் தயாரிப்பாளரும், நடிகருமான சிவா. அம்மா கிரியேசன்ஸ் சிவா என பலரும் அடையாளமிட்டு அழைப்பார்கள்.

1987 ல் சொல்வதெல்லாம் உண்மை படத்தில் தொடங்கி தற்போது அருண் விஜய் நடிக்கும் அக்னி சிறகுகள் படம் வரை பல படங்களை தயாரித்திருக்கிறார். பாயும் புலி, கடவுள் இருக்கான் குமாரு, சென்னை 28, அறம், ஆர்.கே.நகர், கணவர் பெயர் ரண சிங்கம் என பல படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

நேற்று இரவு 9.30 மணியளவில் அவரின் மூத்த சகோதரர் ராமலிங்கம் காலமானதாக புகைப்படத்துடன் சோக செய்தி பதிவிட்டுள்ளார்.

— T Siva (@TSivaAmma) February 11, 2021

Related posts

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?