சாப்பாட்டை அலட்சியமாக நினைப்பவரா நீங்கள்? நிச்சயம் இதைப் பாருங்க… இதைப் பார்த்தால் கண்களில் கண்ணீர் வருவது உறுதி…!!

சாப்பாட்டை அலட்சியமாக நினைப்பவரா நீங்கள்? நிச்சயம் இதைப் பாருங்க… இதைப் பார்த்தால் கண்களில் கண்ணீர் வருவது உறுதி…!!

சாப்பாடு இல்லாமல் எந்த மனிதனாலும் வாழ முடியாது. ஏன் காட்டுக்குள் மிருகங்கள் கூட வே ட்டையாடி உண்பது சாப்பாடு என்னும் ஒரு விசயத்துக்காகத் தானே ஆனால் நம்மில் பலருக்கும் உணவின் அருமை தெரிவதில்லை.

தேவைக்கு அதிகமாகவே தட்டில் உணவை பெற்றுக் கொண்டு கடைசியில் கு ப்பைத் தொட்டியில் போய்க் கொட்டுவது, அல்லது மீதச் சாப்பாட்டை எங்கோ தூக்கி வீசுவது என பலரும் செய்து கொண்டிருக்கிறோம். நம்முடைய சின்ன வயதில் ஒரு வள்ளுவர் கதை கேள்விப்பட்டிருப்போம்.

வள்ளுவர் தினமும் சாப்பிட உட்காரும் போது அவரது மனைவி வாசுகியிடம் ஒரு ஊசியும் பக்கத்தில் வைக்கச் சொல்வாராம். கடைசி தருணத்தில் வாசுகி அதற்கான காரணம் கேட்டாராம். அப்போது வள்ளுவர், ‘’ஒரு வேளை சோற்றுப்பருக்கைகள் சிந்தி விட்டால் அதை அந்த ஊசியில் குத்தி எடுத்து, கப்பில் இருக்கும் தண்ணீரில் நனைத்து சாப்பிடுவேன்..’’என்றாராம்.

ஆனால் கடைசி வரையில் வள்ளுவர் ஒரு பருக்கை சோற்றைக் கூட சிந்தவில்லை. அதனால் தான் வாசுகிக்கு ஏன் ஊசி தேவைப்பட்டது என்றே தெரியவில்லை. இது ஒருபுறம் இருக்க நம்மில் பலரும் உணவை ரொம்பவே அலட்சியமாக மீதம் வந்ததை தூக்கி வீசுகிறோம்.

இதோ இந்தக் காட்சி அவர்களுக்கானதுதான். கீழே கிடக்கும் உணவை எடுத்து ரயில்வே ஸ்டேசன் பைப்பில் க ழுவிச் சாப்பிடுகிறார் ஒரு பெரியவர். இதோ இந்த காட்சிகளைப் பாருங்கள். இனி நீங்களும் உணவை தூக்கிவீச மாட்டீர்கள். நெஞ்சை உருக்கும் காணொளி இதோ…

Related posts

எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா? குட்டி தேவதையின் அழகிய செயல்..!!

காட்டுப் ப ன்றிக்கு வி ரித்த வ லையில் சி க்கிய சி றுத்தை!.. அதிகாரிகளை அ லறவிட்ட அ தி ர்ச்சி காட்சி

இ றந்த காதலியாக நினைத்து 12 அடி ராஜநாகத்துடன் வசித்து வரும் காதலன் !! இந்த சம்பவம் எங்கு நடக்கிறது என்று தெரியுமா ??