பிரசவ வலியின் முதல் நிலை எப்படியிருக்கும்னு தெரியுமா?

பிரசவ வலியின் முதல் நிலை எப்படியிருக்கும்னு தெரியுமா?

·        
அடி வயிற்றில் தோன்றிய வலி உடல் முழுவதும் பரவுவதுடன், முதுகிலும் வலி அதிகமாக இருக்கும்.

·        
அடி வயிற்றில் சூடு ஏற்படுவதுடன் மியூக்கஸ் திரவம் வெளியேறும். அத்துடன் எம்னியோடிக் திரவமும் வெளிப்படலாம்.

·        
பிரசவ வலி இரண்டு மணி நேரம் தொடங்கி 8 மணி நேரம் வரை நீடிக்கும்போது கர்ப்பப்பையின் வாய் திறந்துகொள்கிறது.

·        
இப்போது பிரசவ வலியானது கால் மணி நேரம் முதல் 45 நிமிடத்திற்கு ஒரு முறை உருவாகி, பிறகு படிப்படியாக குறையத் தொடங்கும்.

இந்த வலியை மறக்கும் வகையில் தொலைக்காட்சி பார்ப்பது அல்லது உறவினருடன் பேசுவது நல்லது. எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை வலி வருகிறது, எத்தனை நேரம் நீடிக்கிறது என்பதை கவனமாக குறித்து வையுங்கள். இந்த முதல் நிலை பிரசவ வலியில் கர்ப்பப்பையின் வாய் 5 சென்டிமீட்டர் வரை விரிவடையலாம்

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!