நயன்தாராவை போலவே இருக்கும் அனிகா…!15 வயதிலேயே இப்படியா?கேள்விகேட்ட நபருக்கு சரியான பதிலடி கொடுத்த அனிகா?

நயன்தாராவை போலவே இருக்கும் அனிகா…!15 வயதிலேயே இப்படியா?கேள்விகேட்ட நபருக்கு சரியான பதிலடி கொடுத்த அனிகா?

தல அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை அனிகா.

இதையடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற இவர் பின்பு பெரிய பெண்ணாக மாறியுள்ளார்.

அவ்வப்போது பயங்கர போஸ் கொடுத்து போட்டோஷுட் எடுத்து தனது வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் அனிகாவை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியும், வர்ணித்தும் வருகின்றனர்.

தற்போது அடுத்த போட்டோஷுட் எடுத்து வெளியிட்டுள்ளார். இதில் சில புகைப்படங்கள் கவுன் போட்டு அச்சு அசலாக நயன்தாரா போன்றே காணப்படுகின்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!