உருளையின் ரகசியம் தெரியுமா? பருவுக்கும் கண்கண்ட மருந்து !!

உருளையின் ரகசியம் தெரியுமா? பருவுக்கும் கண்கண்ட மருந்து !!

பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்தவும் உருளை உதவுகிறது. மூளையின் நல்ல செயல்பாட்டுக்கு உதவும் குளுக்கோஸ், ஆக்ஸிஜன்,
 வைட்டமின் பியின்
சில வகைகள், சில ஹார்மோன்கள், அமினோ
அமிலம் மற்றும் ஒமேகா3 போன்றவையும் கொழுப்பில் உள்ளன.  


ஆனால் உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன்
உண்டாகிறது. இதனால் இதயத்தில்
அதிக அழுத்தம் ஏற்படும்.
எனவே மிகவும் குண்டாக
இருப்பவருக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் உருளைக்கிழங்கு உகந்த
உணவு அல்ல.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்