எந்த நேரத்தில் குளிக்க வேண்டும்!! குளியலும் ஒரு கலை தெரியுமா??

எந்த நேரத்தில் குளிக்க வேண்டும்!! குளியலும் ஒரு கலை தெரியுமா??

எல்லா நீரும் கங்கைஎல்லா கடவுளும் ஈசன் என்பார்கள்அதனால் எந்தத் தண்ணீரையும் பழிக்கக்கூடாதுகாலையில் எழுந்ததும் காலைக்கடன்கள் முடித்துகுளித்தபின்பே சாப்பிடவேண்டும்

பொதுவாக அனைவரும் பச்சைத் தண்ணீரில்தான் குளிக்க வேண்டும்.குழந்தைகளும் வயதானவர்களும் மட்டுமே தண்ணீரை சுடவைத்துக் குளிக்கலாம்.

எக்காரணத்திற்காகவும்சாப்பிட்ட பின்பு குளிக்கவே கூடாதுசாப்பிட்ட உணவு செரிப்பதற்குவெப்பம் அவசியம் தேவைசாப்பிட்ட பின்பு குளித்தால் உடலின் வெப்பம் குறைந்து விடும்.

 எனவேசெரிப்பதற்கு நேரமாகும்.வயிற்றிலும் வீண் தொல்லை ஏற்படும்காலப்போக்கில் பசியும் எடுக்காதுஇதனால் குளிக்கும் முன்பு சாப்பிடக்கூடாது என்பர்.

காலையில் தலைக்கும் மாலையில் மேனிக்கும் குளியல் செய்ய வேண்டும்இருவேளை குளித்தால்தான் மனமும் உடலும் சுத்தமாகும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்