அந்த நடிகைக்காக அடம் பிடித்த உதயநிதி.. ஒருவழியா ஓகே ஆயிருச்சாம்..!! நீங்களே பாருங்க அந்த நடிகையை…!!!

அந்த நடிகைக்காக அடம் பிடித்த உதயநிதி.. ஒருவழியா ஓகே ஆயிருச்சாம்..!! நீங்களே பாருங்க அந்த நடிகையை…!!!

“ஒரு கல் ஒரு கண்ணாடி” என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் அதற்கு முன்பே இளைய தளபதி விஜய்யை வைத்து “குருவி” என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளராக களமிறங்கியிருந்தார்.

அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்றாலும் அதற்கு அடுத்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்த அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் உதயநிதி ஸ்டாலின் தயாரித்தால் அந்த படம் தரமான படமாகத்தான் இருக்கும் எனும் பெயரையும் சம்பாதித்தார்.

அதனைத் தொடர்ந்து தானும் ஹீரோவாக மாறி தொடர்ந்து சில வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அதன் பிறகு வழக்கம் போல் ஒரே பணியை கடைபிடித்ததால் சில படங்கள் கையை கடிக்க உடனடியாக தன்னுடைய வழக்கமான பாணியை மாற்றி நடிப்பில் நேர்த்தியை காட்டினார்.

கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான சில படங்கள் உண்மையாலுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த “ஆர்டிகல்15” படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை “கனா” படத்தை இயக்கிய அருண்ராஜ் காமராஜா இயக்கி வருகிறார். மேலும் அஜித்தின் “வலிமை” படத்தை தயாரித்து வரும் போனிகபூர் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்க விஜய் சேதுபதியின் கருப்பன் பட நடிகை தன்யா ரவிச்சந்திரனை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு.

தன்யா கருப்பன், பலே வெள்ளைய தேவா போன்ற சில படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் “ஆர்டிகல் 15” தமிழ் ரீமேக்கை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

Related posts

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?