புளியிலும் மருத்துவக் குணம் இருக்குதுன்னு தெரியுமா??

புளியிலும் மருத்துவக் குணம் இருக்குதுன்னு தெரியுமா??

·        
புளியில் கால்சியம், வைட்டமின்பி’, பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வளர்சிதை மாற்றத்துக்கு உதவிபுரிகிறது.  

·        
புளியம் பூக்களை துவையலாக அரைத்து உண்டால் மயக்கம், தலைச்சுற்றல் தீரும். புளிய மரப்பட்டை தோல் நோய்களுக்கு மிகவும் நல்லது.

புளியில் இருக்கும் டார்டாரிக் அமிலம் தீங்கு விளைவிக்கும் நோய்க் கிருமிகளிடம் இருந்து உடலை காக்கும். அத்துடன் மலச்சிக்கலையும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும் தன்மை புளிக்கு உண்டு.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்