கொரோனாவால் ஒரு லிட்டர் மாட்டு மூத்திரம் விலை ரூ.500! மாட்டுச் சாணம் விற்பனையும் அமோகம்! எங்கு தெரியுமா?

கொரோனாவால் ஒரு லிட்டர் மாட்டு மூத்திரம் விலை ரூ.500! மாட்டுச் சாணம் விற்பனையும் அமோகம்! எங்கு தெரியுமா?

இந்த வகையில் மக்கள் கொரானா பரவ காரணம் இறைச்சி மற்றும் கால் நடைகள் என நம்புகின்றனர் மேலும் இறைச்சி மற்றும் முட்டை விற்பனையும்.வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.

இதற்கிடையில் கொல்கதாவில் மகபூப் அலி எனும் பால் வியாபாரி மாட்டு சாணம் மற்றும் கோமியம் விற்பனை மூலமாக கல்லாகட்டி வருகிறாராம். அதாவது, வழக்கம் போல ஒரு தரப்பு கொரானா வைரஸ் தாக்காமல் இருக்க மாட்டு கோமியம் மற்றும் சாணம் சிறந்து மருத்து என கிளப்பி விட்டுள்ளனர்.

இதனை நம்பி மக்கள் கோமியம் மற்றும் சாணத்தை வாங்கி பூசிக்கொள்கின்றனர். இதன்மூலமாக கோமியம் லிட்டருக்கு 500 ரூ , சாணம் கிலோவுக்கு 500 ரூ என செம்மயாக சம்பாரித்து வருஜிறார் மகபூப். மேலும் வழக்கமாக பாலை விற்பனை செய்வதை விட இந்த வியாபாரம் பல மடங்கு லாபம் கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் நாடு எவ்வளவு வளர்ச்சியை சந்தித்துள்ளதாக பிரதமர் மோடி மங்கி பாத்தில் அடித்து சொன்னாலும் மற்றொரு பக்கம் இன்னும் இந்த மாதிரியான அறியாமை கொண்ட மக்கள் ஏமாற தான் செய்கிறார்கள்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்