பெற்றோர்

ஒரு நல்ல பெற்றோராக (Good Parenting) இருக்க நீங்கள் பல விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிற பெற்றோர்கள் போல நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்க்க முடியாது. போதிய அக்கறையை உங்கள் குழந்தை மீது (Baby Care) காட்ட வேண்டும். உங்கள் குழந்தை வளர்ப்பு திறனை (Parenting Skill) அதிகரிக்க உங்களுக்காக சில குறிப்புகள், இந்த பெற்றோர்களுக்கான குறிப்புகள் (Parenting Tips ) உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

குழந்தைகளுக்கான பல் வலியை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்…

சில இடங்களில் ஏற்படும் வலியை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதில் ஒன்றுதான் பல் வலி. இந்த வலியை அனுபவித்தோருக்குதான் அதன் தீவிரம் தெரியும் என்பார்கள். நரம்புத் தொடர்பானது, முகம் முழுவதும் வலி பரவும். முகம்
Read more

பிறந்த குழந்தைக்கு வரும் கடும் வயிற்றுவலி (குடல் பிடிப்பு)

பிறந்த குழந்தை  கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறது என்றால் அதற்குக் குடல் பிடிப்பு காரணமாக இருக்கலாம். டயப்பர் மாற்றியோ காற்றோட்டமான இடத்துக்கு அழைத்துச் சென்றோ அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அதற்கு இதுதான் காரணம். குடல்
Read more

குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 13 மாலை நேர ஸ்நாக்ஸ்…

குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகள் நிறையவே வந்துவிட்டன. ஆனால், ஆரோக்கியத்தைத் தரும் உணவுகளும் உள்ளன. அது தெரியாமல் இருப்பதால்தான் பிரச்னையே. ஆரோக்கியம் அளிக்கும் உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பயமின்றி உங்கள் குழந்தையை ஆரோக்கியத்துடன்
Read more

மார்பகத்தில் பால் கட்டிவிடுதல்… வலி இல்லாத வீட்டு வைத்திய டிப்ஸ்…

மார்பகத்தில் தாய்ப்பால் கட்டிக்கொள்வது இயல்பான விஷயம்தான். ஆனால், பலருக்கும் இதனால் வலி ஏற்படும். குழந்தைக்கு சரியாக பால் கொடுக்க முடியாமல் போகும். எனவே இதற்கான வலி இல்லாத வீட்டு வைத்திய முறைகளை தெரிந்து வைத்துக்கொண்டால்
Read more

1+ வயது குழந்தைகளுக்கான சிறந்த புரத உணவுகள்

அனைவரின் உடலுக்குமே புரதம் இன்றியமையாதது. குறிப்பாகக் குழந்தைகளின் வளர்ச்சியில் புரதத்தின் பங்கு அதிகமானது. குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் உணவுகள் அனைத்தும் செரிமானமாகத் தொடங்கியதுமே புரதம் நிறைந்த உணவுகளைக் கொடுக்க தொடங்கலாம். அப்போதுதான் அதில் உள்ள அமினோ
Read more

இருமல், வறட்டு இருமலை போக்கும் 16 வீட்டு வைத்தியம்

குழந்தை இருமிகொண்டே இருந்தால் அதைப் பார்க்கவும் கேட்கவுமே கஷ்டமாக இருக்கும். குழந்தைகள் தவிர்ப்பதைப் பார்க்கும்போது நிச்சயம் மனம் கலங்கும். இந்த இருமல் ஏற்பட எப்படி பல காரணங்கள் இருக்கிறதோ அதுபோல தீர்வுகளும் பல இருக்கின்றன.
Read more

கருமையான உதடு… காரணங்கள் என்னென்ன? தீர்வுகள்…

முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, அழகுக்காக அல்ல. உங்களின் உடல்நிலையை அறிந்து கொள்ளுங்கள். உங்களது உதட்டுக்கு உடலில் உள்ள மண்ணீரலுக்கும் நிறையத் தொடர்பு உண்டு. மண்ணீரல்தான் உடலுக்கான நோய்
Read more

குழந்தைகளுக்கு ஆரோக்கியம், வளர்ச்சி, எடை அதிகரிப்பு, எனர்ஜி தரும் உணவுகள்…

உடல் எடையைத் தேற்றுவது, நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பது ஆகியவை குழந்தைப் பருவத்தில் இருந்தே இருக்க வேண்டும். குழந்தை பருவத்தில் சரியான கவனிப்பு, ஊட்டச்சத்துகள் இல்லாத உணவுகள் கொடுக்காமல் தவறுவது போன்றவை குழந்தையின் உடலைப்
Read more

பேபீஸ் ஸ்பெஷல்… 10 நிமிடங்களில் செய்யகூடிய 5 சூப் ரெசிபி…

குழந்தைகளுக்கு சத்தான உணவை தினந்தோறும் கொடுக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் சூப் குழந்தைகளுக்கான சிறந்த உணவு. ஹெல்தி, டேஸ்டி சூப் செய்வது எப்படி எனப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதை தயாரிப்பதற்கான நேரமும்
Read more

குழந்தைகளிடம் செல்போன் தரலாமா? ஆபத்துகள் என்னென்ன? எப்போது தரலாம்?

ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலேயே குழந்தைப் பருவம் தான் மிகவும் அழகானதாக இருக்க முடியும். எப்போதும் காரணமே இல்லாத ஆனந்தம், யார் மீதும் வெறுப்பை சுமக்காத மனோபாவம், மன்னிப்பு மற்றும் மறத்தல் போன்று பெரிய குணங்கள்
Read more