லைஃப் ஸ்டைல்

Lifestyle News, Fashion Trends, Beauty and Relationships Tips. Get Latest Lifestyle News, Fashion Trends, Fashion Style Guide & Tips, India & World Events

மாணவர்கள் படிச்சு வந்துக்கிட்டே இருக்காங்க! ஆனால் வேலை வாய்ப்பு?

இதுகுறித்து பேராசிரியர் ஒருவர் எழுதியிருக்கும் கட்டுரையின் ஒரு பகுதி மட்டும் இங்கே.. கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பொதுச்சமூகம் கவனித்ததாகத் தெரியவில்லை. ஆண்டுதோறும் +2 தேர்ச்சி சதவீதம் உயர்ந்து கொண்டே வருகிறது. அல்லது
Read more

ஏழ்மை கொடுமை! தவித்த கர்ப்பிணி போலீஸ்! சக போலீசார் நடத்திய சீமந்தம்! காஞ்சிபுரத்தில் உருக்கம்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவான்டி பகுதியை சேர்ந்தவர் இலக்கியா. இவர் செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இலக்கியாவின் கணவர் அரிசி ஆலை ஒன்றில் கணக்கராக பணிபுரிகிறார்.  தற்போது இலக்கியா 9 மாத கர்ப்பிணியாக
Read more

இந்துக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய பஞ்ச நித்யகர்மங்கள்!

 நித்திய கர்மம் என்றால் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் எனப் பொருள்படும். இந்த ஐந்து முக்கிய செயல்களும் ஒரு உறுதியான, பொறுப்புள்ள,  பண்பாடுமிக்க, தர்மநெறியில் செயல்படும் மனிதனை உருவாக்குகின்றன. சகா 1) வழிபாடு (உபாசனை)
Read more

குழந்தை பிறந்த முதல் நாள் மருத்துவமனையில்தான் தங்க வேண்டும், ஏன் தெரியுமா?

தொப்புள்கொடி இணைந்திருந்த பகுதியில் இருந்து வெளியேறும் ரத்தப்போக்கு நிற்கும் வகையில் கர்ப்பப்பை சுருங்கிவிட வேண்டும். ஏதேனும் காரணங்களால் திடீரென அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதற்கும், ரத்தசுழற்சி மாற்றம் காரணமாக தாய்க்கு இதய பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
Read more

மாதவிடாய் நாட்களின் குழப்பத்துக்கும் கர்ப்பத்திற்கும் தொடர்பு உண்டா?

மாதவிடாய் ஏற்படத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் உடலின் ஹார்மோன்கள் குழப்ப நிலையிலே இருக்கும். அதனால் கரு முட்டை வெளியேற்ற தாமதமாகலாம்.மனக் கவலை, கடுமையான காய்ச்சல், விரதம் போன்றவை காரணமாக மாதவிடாய் சுழற்சி பாதிப்பு அடையலாம்.
Read more

கெண்டைக் கால் தசையில் திடீரென பிடிப்பு ஏற்படுவது ஏன்?

கர்ப்பமாக இருக்கும் பெண்களில் பெரும்பாலோர் இந்தப் பிடிப்பினால் அவதிப்படுகிறார்கள்.வயதானவர்களில் மூன்றில் ஒரு நபர் இந்தத் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். கடுமையான வெயிலில் வேலை செய்பவர்கள், மது குடிப்பவர்கள் மற்றும் டயாலிசஸ் செய்பவர்களும் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுகிறார்கள்.பகல்
Read more

அற்புதங்கள் செய்யும் அகத்திக் கீரையில் ஆபத்தும் இருக்கிறது தெரியுமா?

காய்ச்சலைக் குறைத்து உடல் சூட்டைத் தணிக்கும் தன்மை அகத்திக் கீரைக்கு உண்டு. குடல் புண், அரிப்பு, சொறிசிரங்கு போன்றவையும் குணமாகிறது. அகத்திக்கீரையை பச்சையாக மென்று சாறினைக் குடித்தால் தொண்டைப் புண் மற்றும் தொண்ட வலி நீங்கும்.
Read more

கண் புரை ஏன் வருகிறது? வராமல் தடுக்கும் வழி தெரிஞ்சுக்கோங்க

சூரிய ஒளியைப் பார்த்தால் கூச்சம் ஏற்படுதல், ஒரு உருவம் பல உருவமாகத் தென்படுதல், வெளிச்சத்தில் வானவில் கலர் தென்படுதல் போன்றவை கண் புரைக்கான ஆரம்ப அறிகுறிகள். ரத்த அழுத்தம் போன்று கண்களுக்குள் இருக்கும் நீர் அழுத்தம்
Read more

டிகிரி முடித்திருந்தால் போதும்! ரூ.25 ஆயிரம் சம்பளம்! வேலைக்கு ஆள் எடுக்கும் எஸ்பிஐ!

ஒரு மனுதாரர் ஒரு மாநிலம் சார்ந்த பணிக்குத் தான் விண்ணப்பிக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் நிலைத் தேர்வு வரும் ஜூன் மாதமும் இறுதித் தேர்வு வரும்
Read more

அதிக எடை! அதிக உயரம் கொண்ட சிறுவர்களுக்கு சிறுநீரகப் புற்று நோய் ஆபத்து! திடுக் ஆய்வு முடிவுகள்!

உடல் ஆரோக்கிய விதிப்படி குறிப்பிட்ட உயரத்துக்கு குறிப்பிட்ட எடை இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த விகிதம் மாறும் போது உடலில் நோய்க்கான வாய்ப்புகள் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் அதிக எடை அல்லது
Read more