கண் புரை ஏன் வருகிறது? வராமல் தடுக்கும் வழி தெரிஞ்சுக்கோங்க

கண் புரை ஏன் வருகிறது? வராமல் தடுக்கும் வழி தெரிஞ்சுக்கோங்க

சூரிய ஒளியைப் பார்த்தால் கூச்சம் ஏற்படுதல், ஒரு உருவம் பல உருவமாகத் தென்படுதல், வெளிச்சத்தில் வானவில் கலர் தென்படுதல் போன்றவை கண் புரைக்கான ஆரம்ப அறிகுறிகள்ரத்த அழுத்தம் போன்று கண்களுக்குள் இருக்கும் நீர் அழுத்தம் காரணமாக ஏற்படும் கிளக்கோமாவுக்கு தகுந்த சிகிச்சை செய்யவில்லை என்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

சர்க்கரை நோய், உயர் அழுத்த நோய், இதய நோய் உள்ளவர்களுக்கு கிளக்கோமா பிரச்னையும் கண் புரையும் ஏற்படும் வாய்ப்பு அதிகம்இந்தக் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சொட்டு மருந்துகள் மூலமே பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள இயலும். நோய் முற்றிய நிலையில் பார்வை இழப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஒரு முறை பார்வை இழப்பு ஏற்பட்டால், மீண்டும் பார்வை கொடுப்பதற்கு வழியே இல்லை என்பதால் வருமுன் காப்பது நல்லது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்