ஒய்யாரமாக பூனை நடை போட்ட மாடல் அழகி! மேடையிலேயே மயங்கி விழுந்து மரணம்! திடுக் காரணம்!

ஒய்யாரமாக பூனை நடை போட்ட மாடல் அழகி! மேடையிலேயே மயங்கி விழுந்து மரணம்! திடுக் காரணம்!

பிரேசிலில் சவ் பவ்லோ நகரில் கண்கவர் பேஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளின் அழகிகள் பங்கேற்று ஒய்யாரமாக பூனை நடை போட்டனர்.

அப்போது பிரேசில் நாட்டு மாடல் டேல்ஸ் சோர்ஸ் என்பவரும் மாடர்ன் டிரசில் ஒய்யாரமாக பூனை நடை போட்டு பார்வையாளர்களை கவர்ந்தார். ஒரு ரவுண்டை முடித்துவிட்டு திரும்பியபோது டேல்ஸ் திடீரென மயங்கி மேடையிலேயே கீழே சரிந்தார். 

உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் டேல்சுக்கு சிகிச்சை அளித்ததோடு, மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர். ஆனால் 26 வயதேயான டேல்ஸ் சோர்ஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கை விரித்தனர். திடீர் மாரடைப்பே மாடல் அழகியின் மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!