பிஞ்சு கத்திரிக்காவா பார்த்து சாப்பிட்டா கொழுப்பைக் கரைக்கலாம் !!

பிஞ்சு கத்திரிக்காவா பார்த்து சாப்பிட்டா கொழுப்பைக் கரைக்கலாம் !!

நல்ல கத்திரிக்காயை பச்சையாக அல்லது தீயில் சுட்டு தின்னமுடியும். பிஞ்சுக் கத்திரிக்காய் மட்டுமே உணவுக்கு நல்லது. முற்றிய அல்லது பழுத்த கத்திரிக்காயை வற்றலாக்கி பயன்படுத்தலாம்.

·        
கத்தரிக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்ச்சத்து, சர்க்கரை போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிரம்பியுள்ளன.

·        
கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற தனிம சத்துக்களும் வைட்டமின் , சி, கே, பி காம்பளக்ஸ் போன்ற சத்துக்களும் உண்டு.

·        
உடல் வலி, சோர்வு உள்ளவர்கள் கத்தரிக்காய் சாப்பிட்டால் குணம் கிடைக்கும்.

·        
கொழுப்பை கரைக்கும் தன்மையும் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் தன்மையும் கத்தரிக்கு உண்டு.

முற்றிய கத்தரிக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் தோல் அரிப்பு, சொறி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அதனால் பிஞ்சுக் கத்தரிக்காய் மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்