ஒரே படம் தான்… அண்ணன், தம்பி இருவரையும் அலேக்காக தூக்கிய இளம் நடிகை…!! குடும்பத்துல குழப்பம் வந்துர போகுதுங்க…!!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

ஒரே படம் தான்… அண்ணன், தம்பி இருவரையும் அலேக்காக தூக்கிய இளம் நடிகை…!! குடும்பத்துல குழப்பம் வந்துர போகுதுங்க…!!!

சூர்யா நடிப்பில் சில காலங்களாக வெளிவந்த திரை படங்கள் தோல்வியை அடைந்தது. அதில் “என்ஜிகே” திரைப்படத்தில் இவர் நடித்தது சரியில்லை என்று ரசிகர் ஒருவர் கூறியிருந்தார்.

அதையெல்லாம் சரி செய்யும் வகையில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ”சூரரை போற்று” திரைப்படம் வெற்றிகரமான திரைப்படமாக அமைந்தது.  இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக அபர்ணா முரளி நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு கார்த்திக் நடித்து வரும் ”சர்தார்” படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அதன் பிறகு சூர்யா நடித்து வரும் கூட்டத்தில் ஒருவன் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் சூர்யாவை வைத்து பெயரிடாத ஒரு திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Related posts

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?