குழந்தைக்கு மாதவிலக்கு

குழந்தைக்கு மாதவிலக்கு

·        
பெண் குழந்தைகளின் பிறப்புறுப்பை
சுற்றியுள்ள பகுதிகள் வீக்கமடைந்து காணப்படலாம்.

·        
பெண் குழந்தையின் பிறப்புறுப்பில்
வெள்ளைப்படுதல் இருக்கவும் வாய்ப்பு உண்டு.

·        
மிகவும் குறைவான அளவில் பிறப்புறுப்பில்
ரத்தம் தென்படவும் வாய்ப்பு உண்டு.

·        
குழந்தையின் மார்பில் இருந்து பால்
கசிவதற்கும் வாய்ப்பு உண்டு.

தாய்க்கு
அதிகப்படியாக சுரக்கும் ஹார்மோன் காரணமாக, இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படுவது சகஜமே.
இரண்டு மாதங்களுக்குள் இந்த மாற்றங்கள் எல்லாமே படிப்படியாக குறைந்துவிடும்.
அதற்கு மேல் நீடிக்கும்போதும், அதிகப்படியாக ரத்தக்கசிவு இருந்தாலும் மருத்துவரை
அணுக வேண்டும்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?