காப்பர் டி – காண்டம்.! உறவுக்கு ரெண்டில் எது பெஸ்ட்? பெண்களுக்கு பிடித்தது எது தெரியுமா? பரபர ஆய்வு முடிவு!
உடலுறவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிறைய நோய்த் தொற்றுக்கள் பரவ வாய்ப்புண்டு. எனவே எச்சரிக்கையாக செயல்படவேண்டியது அவசியம். பெரும்பாலான மக்கள் காண்டம், காப்பர் டி இரண்டுமே ஒன்று என நினைக்கிறார்கள். ஆனால் இரண்டிற்கம் வித்தியாசம் உள்ளது.
Read more