Tamil Tips

Tag : health tips

லைஃப் ஸ்டைல்

இளம் தாய்மார்களுக்கு அடிக்கடி மார்பில் பால் கட்டிக்கொள்வதர்குக் காரணம் தெரியுமா?

tamiltips
அதிக வலி தென்படாத பட்சத்தில் கட்டிக்கொண்ட பாலை கையால் பீய்ச்சி வெளியேற்றிவிடலாம்.துணியை சூடான நீரில் போட்டு எடுத்து மார்பகம் மீது வைத்தால், அந்த சூடு காரணமாக பால் தானாகவே வெளியேறிவிடும். குழந்தை பால் குடித்தவுடன்...
லைஃப் ஸ்டைல்

பிரசவம் முடிந்ததும் பெண் இயல்பு வாழ்க்கைகுத் திரும்புவது எப்போது?

tamiltips
வலி, வேதனை போன்ற அசெளகரியங்கள் எதுவும் இல்லையென்றாலும் எழுந்து உட்கார்ந்தல், நடத்தல் போன்றவற்றை மட்டுமே செய்யவேண்டும். வீட்டு வேலைகளை செய்தல், குனிந்து வளைந்து வீடு பெருக்குதல் போன்ற எந்தப் பணியையும் ஒரு வார காலம் செய்யாமல்...
லைஃப் ஸ்டைல்

பிரசவம் நடந்ததும் குழந்தை எத்தனை மணி நேரம் தூங்கவேண்டும்?

tamiltips
ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை தூங்கிகொண்டு இருப்பது தவறில்லை. வயிறு பசிக்கும்போது பால் குடிப்பதும், உடனே தூங்குவதுமாக இருக்கும். உடல் உறுப்புகள் அனைத்தும் குழந்தையின் தூக்கத்தில்தான் வளர்ந்து  முழுமையடைகிறது. அதனால் குழந்தை தூங்குவதற்கு...
லைஃப் ஸ்டைல்

பிரசவம் நடந்ததும் முதல் பாலூட்டல் எப்போது கொடுக்க வேண்டும் தெரியுமா?

tamiltips
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் முதல் பாலூட்டலை தாய் தொடங்கிவிடலாம். இப்போது தாயின் மார்பு மென்மையாக மாறியிருக்கும். மார்பில் இருந்து கொலஸ்ட்ரம் எனப்படும் சீம்பால் வெளிவரும். மஞ்சள் நிறத்தில் காணப்படும் சீம்பால் குறைந்த அளவே...
லைஃப் ஸ்டைல்

பிரசவம் முடிந்ததும் குழந்தையை தாயிடம் ஒப்படைக்க வேண்டுமா?

tamiltips
சுகப்பிரசவம் அடைந்த பெண்கள் அன்றைய தினமே குழந்தையை நெஞ்சோடு அணைத்து ஆசை தீர தாய்மையை அனுபவிக்க முடியும். தாயின் உடல் சூடும், நெருக்கமும் இந்த நேரத்தில் குழந்தைக்கு அதிகம் தேவைப்படும். அதனால் குழந்தையுடன் நெருக்கம் பாராட்டுவது...
லைஃப் ஸ்டைல்

மன அழுத்தமா? கவலை வேண்டாம்! மன அழுத்தத்திலிருந்து விடுபட எளிய வழிகள் இதோ!

tamiltips
* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள். * காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும்....
லைஃப் ஸ்டைல்

குழந்தை பிறந்த முதல் நாள் மருத்துவமனையில்தான் தங்க வேண்டும், ஏன் தெரியுமா?

tamiltips
தொப்புள்கொடி இணைந்திருந்த பகுதியில் இருந்து வெளியேறும் ரத்தப்போக்கு நிற்கும் வகையில் கர்ப்பப்பை சுருங்கிவிட வேண்டும். ஏதேனும் காரணங்களால் திடீரென அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதற்கும், ரத்தசுழற்சி மாற்றம் காரணமாக தாய்க்கு இதய பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு உண்டு....
லைஃப் ஸ்டைல்

மாதவிடாய் நாட்களின் குழப்பத்துக்கும் கர்ப்பத்திற்கும் தொடர்பு உண்டா?

tamiltips
மாதவிடாய் ஏற்படத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் உடலின் ஹார்மோன்கள் குழப்ப நிலையிலே இருக்கும். அதனால் கரு முட்டை வெளியேற்ற தாமதமாகலாம்.மனக் கவலை, கடுமையான காய்ச்சல், விரதம் போன்றவை காரணமாக மாதவிடாய் சுழற்சி பாதிப்பு அடையலாம்....
லைஃப் ஸ்டைல்

கெண்டைக் கால் தசையில் திடீரென பிடிப்பு ஏற்படுவது ஏன்?

tamiltips
கர்ப்பமாக இருக்கும் பெண்களில் பெரும்பாலோர் இந்தப் பிடிப்பினால் அவதிப்படுகிறார்கள்.வயதானவர்களில் மூன்றில் ஒரு நபர் இந்தத் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். கடுமையான வெயிலில் வேலை செய்பவர்கள், மது குடிப்பவர்கள் மற்றும் டயாலிசஸ் செய்பவர்களும் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுகிறார்கள்.பகல்...
லைஃப் ஸ்டைல்

கண் புரை ஏன் வருகிறது? வராமல் தடுக்கும் வழி தெரிஞ்சுக்கோங்க

tamiltips
சூரிய ஒளியைப் பார்த்தால் கூச்சம் ஏற்படுதல், ஒரு உருவம் பல உருவமாகத் தென்படுதல், வெளிச்சத்தில் வானவில் கலர் தென்படுதல் போன்றவை கண் புரைக்கான ஆரம்ப அறிகுறிகள். ரத்த அழுத்தம் போன்று கண்களுக்குள் இருக்கும் நீர் அழுத்தம்...