பிரசவம் முடிந்ததும் குழந்தையை தாயிடம் ஒப்படைக்க வேண்டுமா?
சுகப்பிரசவம் அடைந்த பெண்கள் அன்றைய தினமே குழந்தையை நெஞ்சோடு அணைத்து ஆசை தீர தாய்மையை அனுபவிக்க முடியும். தாயின் உடல் சூடும், நெருக்கமும் இந்த நேரத்தில் குழந்தைக்கு அதிகம் தேவைப்படும். அதனால் குழந்தையுடன் நெருக்கம் பாராட்டுவது...