கர்ப்பகால நீரிழிவால் குழந்தைக்கும் நீரிழிவு நோய் வருமா??

கர்ப்பகால நீரிழிவால் குழந்தைக்கும் நீரிழிவு நோய் வருமா??

·        
ரத்த சர்க்கரையின் அதீத மாற்றம் காரணமாக கார்டியாக் எனப்படும் இதய கோளாறுடன் குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு.

·        
குழந்தையின் தண்டுவடம் மற்றும் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

·        
முதுகுத்தண்டு வளர்ச்சியில் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம். அதுபோல் உதடு மற்றும் அண்ணப்பிளவு போன்ற பிரச்னைகளும் உண்டாகலாம்.

·        
சிறுநீரகம், நுரையீரல் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.

இவை தவிர ஜீரண உறுப்புகள் அமைப்பில் மாற்றம் ஏற்படலாம். குறிப்பாக மலக்குடல் போன்ற சில உள்உறுப்புகள் இருக்கவேண்டிய இடத்தில் தோன்றாமல், ஏதேனும் ஒரு பகுதியில் உருவாகலாம். நோய்த்தொற்று ஏற்படுவதற்கும், வயிற்றுக்குள் குழந்தை இறப்பதற்கும் கர்ப்பகால நீரிழிவு காரணமாகலாம். அதனால் கர்ப்பிணிகள் நீரிழிவை ஜாக்கிரதையாக கட்டுப்படுத்தவேண்டும்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இதய நோயாளிகளுக்கு பலூன் சிகிச்சை முறை (ஆஞ்சியோபிளாஸ்டி) எப்படி செயல்படுத்தப்படுகிறது ??