உலகிலேயே கர்ப்பிணிகளுக்கு ஆபத்தான நோய் இது தான்! என்னனு தெரிஞ்சிக்க இதை படிங்க!

உலகிலேயே கர்ப்பிணிகளுக்கு ஆபத்தான நோய் இது தான்! என்னனு தெரிஞ்சிக்க இதை படிங்க!

இனி கர்ப்ப காலத்தில் எத்தனை வகையான உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுகிறது என்பதை கவனிக்கலாம்.

• சிறுநீரில் அதிக புரோட்டீன் இல்லாத நிலையும், வேறு உறுப்புகள் பாதிக்கப்படாத நிலையும் கேஸ்டேஷனல் ஹைபர்டென்ஷன் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக 20 வாரங்களுக்குப் பிறகு ஏற்படுகிறது.

• கர்ப்பம் அடைவதற்கு முன்னர் அல்லது 20 வாரங்களுக்கு முன்னரே உயர் ரத்த அழுத்தம் கண்டறியப்படுவது குரோனிக் ஹைபர்டென்ஷன் என்று அழைக்கப்படுகிறது.

• சிறுநீரில் அதிக புரோட்டீன் தென்படுவது அல்லது உடல் உறுப்புகள் ஏதேனும் வகையில் பாதிக்கப்படும் அளவுக்கு உயர் ரத்த அழுத்தம் கர்ப்பம் அடைவதற்கு முன்னரே இருப்பது குரோனிக் ஹைபர்டென்ஷன் வித் சூப்பர் இம்போஸ்ட் ப்ரீக்ளெம்சியா என்று அழைக்கப்படுகிறது.

• உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஏதேனும் சிக்கல் ஏற்படுவது அல்லது உறுப்புகள் பாதிக்கப்படுவது பிரீக்ளாம்ப்சியா எனப்படுகிறது.

கருவிற்கு போதிய ரத்தம் செல்வதற்கு வழியிருக்காது என்பதாலே கர்ப்பகாலத்தில் உயர் ரத்த அழுத்தம் ஆபத்தான நோயாக கருதப்படுகிறது. இது தாய்க்கும் ஆபத்து உண்டாக்கும் என்பதால் மிகவும் எச்சரிக்கை அவசியமாகிறது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்