யாரு பா ர்த்த வே லைடா..!!க டும் வே தனையில் குக் வித் கோமாளி பாபா பாஸ்கர் மாஸ்டர்? நடந்தது என்ன தெரியுமா? பே ரதி ர்ச்சியில் ரசிகர்கள் - Tamil Tips - Pregnancy Tips in tamil

யாரு பா ர்த்த வே லைடா..!!க டும் வே தனையில் குக் வித் கோமாளி பாபா பாஸ்கர் மாஸ்டர்? நடந்தது என்ன தெரியுமா? பே ரதி ர்ச்சியில் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. இந்த சீசனை பொருத்தவரை ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு வகையில் ஆ ச்சரியத்தை அளிக்கிறார்கள்.

ஷகிலா தொடங்கி இளம் நடிகரான அஸ்வின் வரை சமைத்து அசத்துகிறார்கள். அதிலும் திரைத்துறையில் பலரையும் ஆ ட்டுவித்த புகழ்பெற்ற நடன அமைப்பாளரான பாபா பாஸ்கர் இந்நிகழ்ச்சியில் செய்யும் ர களை சமையல் அனைவரையும் வெகுவாக க வர்ந்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் பாபா பாஸ்கர் மாஸ்டர் தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாரோ ஒருவர் எனக்கே தெ ரியாமல் ஹே க் செ ய்து விட்டனர். எனது ரசிகர்கள் பலரும் எனது குறை நிறைகளை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.

அதையெல்லாம் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் யாருக்கோ அது பி டி க்கவில்லை. அதனால் என்னுடைய இன்ஸ்டாகிராம் ஹே க் செ ய் து  விட்டனர்.

எனக்கு அப்படி செ ய்தவர்களும் நன்றாக இருக்கட்டும். சீக்கிரமே திரும்பி வருவது பற்றி உங்களுக்கு பதி விடுவேன்” என்று கூறியுள்ளார். இது யாரு பார்த்த வேலைடா என்று ரசிகர்கள் அ திர்ச்சியில் உள்ளனர்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!