விவோ நிறுவவனத்தின் புதிய போன் பாப் அப் செல்பி கேமிரா வசதியுடன்

விவோ நிறுவவனத்தின் புதிய போன் பாப் அப் செல்பி கேமிரா வசதியுடன்

இந்தியாவில்
அதிக வாடிக்கையாளர்களை கொண்ட  சீன
 நிறுவனங்களில்
விவோ வும் ஒன்று.   இந்த
நிறுவனம் சந்தையில் நிலவும் கடும் போட்டியின் காரணமாக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய சிறப்பு அம்சங்களுடன் புதிய வகை ஸ்மார்ட் போனாக விவோ V15  புரோ
போன்களை  வெளியிட்டுள்ளது.

இதற்கு
வாடிக்கையாளர்களின் மத்தியில்
பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது அதன் கரணம் இதில் உள்ள பாப் அப் செல்பி கேமிரா தான்.

 6.4  இன்ச்
டிஸ்பிலே கொண்ட இந்த போன் , ஆண்ட்ராய்டு 9.0  இயங்குதளத்தில்
செயல்படும். இரட்டை நானோ சிம் வசதியை கொண்டுள்ளதுமேலும்
இதில்  6  ஜிபி
ரேம்
மற்றும் 128  ஜிபி
இன்டெர்னல்
மெமரியும்
கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பேட்டரி திறண்
 3700 எம்.ஏ.எச் ஆகும்.

 கேமராவை
பொறுத்தவரையில் 32  மெகா
பிக்சல் செல்பி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது  மேலும்
 இது
48 மெகா பிக்சல் சென்ஸார் கேமரா , 5 மற்றும்  8
 மெகா
பிக்சல் கேமராக்கள் என பின்புறத்தில் மொத்தம்
3 கேமராக்களை கொண்டுள்ளது.  இந்த கேமராவின் சிறப்பு அம்சமே முன்புறம் போட்டோ
எடுக்கும் போது உள்ளே பொருத்தப்பட்டுள்ள கேமரா வெளியே வருவா தான்.  இதன் விலை  ரூ .28,990 ஆகும்.

 

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?