“பல நாள் தி ரு ட ன் ஒரு நாள் அகப்படுவான்” – க ள் ள காதலியுடன் நெருக்கமாக இருந்த கோபி.. கையும் க ழ வு மா க மாட்டிக்கொண்ட வீடியோ…!!!

“பல நாள் தி ரு ட ன் ஒரு நாள் அகப்படுவான்” – க ள் ள காதலியுடன் நெருக்கமாக இருந்த கோபி.. கையும் க ழ வு மா க மாட்டிக்கொண்ட வீடியோ…!!!

சின்னத்திரையில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் அடுத்த வாரத்திற்கான காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பல நாட்களாக கோபி ராதிகாவுடன் இருக்கும் நட்பை தன் வீட்டிற்கு தெரியாமல் மறைத்து வருகிறார். தற்போது ராதிகாவுடன் கோபிக்கு இருக்கும் உறவு கோபியின் தந்தைக்கு தெரிவது போன்ற காட்சி வைரலாகி வருகிறது.

கோபியின் தந்தை கோவிலுக்கு வருகிறார். அங்கு கோபி யாரோ ஒரு பெண்ணுக்கு நெ ற் றி யி ல் குங்குமம் வைப்பதை பார்த்து அ தி ர் ச் சி யா கி நிற்கிறார். அந்த பெண் பாக்யாவின் பிரெண்ட் ராதிகா என்பதை பார்த்து மேலும் அ தி ர் ச் சி அடைகிறார் கோபியின் தந்தை. அப்பொழுது ராதிகாவின் மகள் ஸ்ருதியை கோபி பாசமாக அணைத்து மு த் த மி டு வ தை யு ம் பார்த்து விடுகிறார்.

வீட்டில் நல்லவன் மோல் வேஷம் போடும் கோபியின் இந்த செயலை பார்த்து அவரது தந்தை நம்ப முடியாமல் நிற்கிறார். பின்னர் ஒரு முடிவுடன் அவர்களை நோக்கி செல்வது போல காட்சி முடிவடைகிறது. பல நாளாக தனக்கு மற்றொரு குடும்பம் இருப்பதை மறைத்து வந்த கோபி தற்போது தன் தந்தையிடம் மாட்டிக்கொள்கிறார். ஏற்கனவே கோபியை பற்றி அவரது வீட்டில் வேலை செய்யும் செல்வி பாக்கியாவிடம் கூறியுள்ளார். ஆனால் ,அதை நம்பாத பாக்கியா தற்போது என்ன முடிவு எடுப்பார் என்பது தெரியவில்லை.

 

 

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!