தல அஜித்தை தொடர்ந்து களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கம்..!! குவியும் பாராட்டுக்கள்…!!!

தல அஜித்தை தொடர்ந்து களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கம்..!! குவியும் பாராட்டுக்கள்…!!!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டு அதில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள தற்போது அதிரடியான ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் தளபதி விஜய். அந்த வகையில் நெல்சன் தீலிப் குமார் அவருடன் இணைந்து தனது 65வது திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

இது ஒரு பக்கமிருக்க விஜய்யின் மக்கள் இயக்கம் தற்போது கொரோனா காலகட்டத்தில் இறங்கி பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக கொரோனா உதவிகள் செய்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பயன்படுத்தும் வகையில் ப்ளூ ஸ்டார் வாட்டர் டிஸ்பென்சர் ( hot, pain, cold ) .

Adlisc CPAP face Mask  இத்தகைய பொருள்களை கொடுத்ததோடு கொரோனா வார்டில் தனது உயிரை வைத்து பணி புரியும் தூய்மைப் பணியாளர்கள் 31 பேருக்கு ரூ.500 கொடுத்து அவர்களுக்கு ஊக்குவித்து உள்ளனர் தளபதி விஜய் மக்கள் இயக்கம்.

அதன் புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருவதோடு புகைப்படத்தை பார்த்த பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

Related posts

வீடியோவில் பேசிய ஆண் இயக்குனர் இவர் தான்.,! கதி கலங்க வைத்த ஸ்ருதி நாராயணன்..! அதிரும் தமிழ் திரையுலகம்..!

வீட்டில் தி டீரென ம யங்கிய சூரி… அவசரத்தில் சு டு தண்ணீரை முகத்தில் ஊற்றிய மகன்! பரிதாபகாட்சி இதோ

க வ ர் ச் சி யி ல் ஆரம்பித்து வி ப ச் சா ர ம் வரை சென்று கை தா கி ய பிரபல நடிகைகள்..!!!