·
மாதவிலக்கு வலி இருக்கும் பெண்கள் வாழைப்பூவை வேகவைத்து அதன் நீரை குடித்தால் உடனடி நிவாரணம் தெரியும்.
·
வாழைப்பூவை ரசம் வைத்து குடித்தால் நாட்பட்ட வெள்ளைப்படுதல் மற்றும் பாலியல் நோயில் இருந்து விடுதலை கிடைக்கும்.
·
உடல் சூடு, ரத்த மூலம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை வதக்கியோ சாறு குடித்தோ குணம் அடையலாம்.
இன்சுலின் சுரப்பை சரிசெய்யும் சக்தி வாழைப்பூவுக்கு உண்டு. அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.