சிறுநீர் போவதில் எரிச்சலா… கிச்சனிலே மருந்து இருக்குது

சிறுநீர் போவதில் எரிச்சலா… கிச்சனிலே மருந்து இருக்குது

சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் இருப்பவர்கள் முதல்
நாள் இரவு
தண்ணீரில் உளுந்தை
ஊற வைத்து
மறுநாள் காலை
அந்தத் தண்ணீரை
மட்டும் சாப்பிட,
சிறுநீர் எரிவு,
சுருக்கு நீங்கும்பறங்கிக்
காய் விதையை  எடுத்துக்
கஷாயமிட்டுச் சாப்பிட
சிறுநீரக அழற்சி
தணியும்.

மாதுளம் பழத்தின்
மணிகளின் சாற்றை
உறிஞ்சிவிட்டு விதையையும்
மென்று சாப்பிடுவது
நீர்க்கடுப்பைக் குறைக்கும்.
எலுமிச்சை அல்லது
வெட்டிவேரை முடித்துக்
கட்டிப் போட்டு
நீர்ப் பானைகளில்
ஊற வைக்கவும்.
இத்தண்ணீரைப் பருக
உடல் எரிவு,
சிறுநீர் எரிச்சல்
நீங்கி உற்சாகம்,
மனத்தெளிவு பிறக்கும்.

வாழைத் தண்டின்
நீரைப்பருக நீர்ச்சுருக்கு,
நீர்க் கல்லடைப்பு
சிறுநீரக அழற்சி,
எலும்புருக்கி இவற்றில்
குணம் கிட்டும்கீரை
வகைகளில் பசளைக்
கீரை நீர்ச்சுருக்கு,
நீர்க் கடுப்பு
நீங்க மிகவும்
நல்ல உணவு.
அது போலவே
முளைக்கீரை, தண்டுக்கீரை,
சிறுகீரை, பருப்புக்கீரை,
மற்றும் புதினாக்கீரை
நீர்க்கடுப்பை நீக்கக்
கூடியவை.

ஜவ்வரிசிகஞ்சி,
கூழ் பாயசம்,
வடாம் போன்றவை
பல வகைகளில்
நமக்கு பயன்படும்.
நீர்த்தாரை, குடலில்
ஏற்படும் எரிச்சலை
நீக்கும். நீர்ச்
சுருக்கு உள்ளவருக்கு
ஏற்ற உணவு.
சிறுநீர் எரிச்சல்
நீங்க ஜீரகத்தையும்,
கற்கண்டையும் சுவைத்துச்
சாப்பிடுதல் நல்ல
பயன் தரும்.சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் இருப்பவர்கள் முதல்
நாள் இரவு
தண்ணீரில் உளுந்தை
ஊற வைத்து
மறுநாள் காலை
அந்தத் தண்ணீரை
மட்டும் சாப்பிட,
சிறுநீர் எரிவு,
சுருக்கு நீங்கும்பறங்கிக்
காய் விதையை  எடுத்துக்
கஷாயமிட்டுச் சாப்பிட
சிறுநீரக அழற்சி
தணியும்.

மாதுளம் பழத்தின்
மணிகளின் சாற்றை
உறிஞ்சிவிட்டு விதையையும்
மென்று சாப்பிடுவது
நீர்க்கடுப்பைக் குறைக்கும்.
எலுமிச்சை அல்லது
வெட்டிவேரை முடித்துக்
கட்டிப் போட்டு
நீர்ப் பானைகளில்
ஊற வைக்கவும்.
இத்தண்ணீரைப் பருக
உடல் எரிவு,
சிறுநீர் எரிச்சல்
நீங்கி உற்சாகம்,
மனத்தெளிவு பிறக்கும்.

வாழைத் தண்டின்
நீரைப்பருக நீர்ச்சுருக்கு,
நீர்க் கல்லடைப்பு
சிறுநீரக அழற்சி,
எலும்புருக்கி இவற்றில்
குணம் கிட்டும்கீரை
வகைகளில் பசளைக்
கீரை நீர்ச்சுருக்கு,
நீர்க் கடுப்பு
நீங்க மிகவும்
நல்ல உணவு.
அது போலவே
முளைக்கீரை, தண்டுக்கீரை,
சிறுகீரை, பருப்புக்கீரை,
மற்றும் புதினாக்கீரை
நீர்க்கடுப்பை நீக்கக்
கூடியவை.

ஜவ்வரிசிகஞ்சி,
கூழ் பாயசம்,
வடாம் போன்றவை
பல வகைகளில்
நமக்கு பயன்படும்.
நீர்த்தாரை, குடலில்
ஏற்படும் எரிச்சலை
நீக்கும். நீர்ச்
சுருக்கு உள்ளவருக்கு
ஏற்ற உணவு.
சிறுநீர் எரிச்சல்
நீங்க ஜீரகத்தையும்,
கற்கண்டையும் சுவைத்துச்
சாப்பிடுதல் நல்ல
பயன் தரும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்