மக்காசோளம் சாப்பிட்டால் குழந்தைப்பேறு நிச்சயம்! எப்டி தெரியுமா?

மக்காசோளம் சாப்பிட்டால் குழந்தைப்பேறு நிச்சயம்! எப்டி தெரியுமா?

கோதுமை, அரிசி, பார்லிக்கு நிகரான சத்துக்கள் மக்காசோளத்தில் இருக்கிறது.

மிதவெப்பமான பிரதேசம் முழுவதும் சோளம் நன்றாக விளைகிறது. பயிர் கால்நடை தீவனமாகவும், சோளம் மனிதர்களின் உணவாகவும் பயன்படுகிறது. இதன் தாயகம் ஆஸ்திரேலியா என்று கருதப்படுகிறது.

• பீட்டா கரோட்டீன் மக்காசோளத்தில் நிரம்பியிருப்பதால் கண்ணில் ஏற்படும் குறைகளுக்கு சிறந்த முறையில் நிவாரணமளிக்கிறது.

• கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஃபோலிக் அமிலத்தை மக்காசோளம் கொடுப்பதால், கரு வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.

• சோளத்தில் உள்ள போலோட் எனும் சத்து, உடலில் புதிய செல்கள் உற்பத்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

• வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கிறது. நார்ச்சத்தும் மாவுச்சத்தும் நிரம்பியிருப்பதால் உடல் வலிமை அதிகரிக்கிறது.

சிறுநீரை பெருக்கும் தன்மை மக்காசோளத்துக்கு உண்டு. அதனால் சிறுநீரை பெருக்கி, உடலில் உள்ள உப்பைக் கரைக்கும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்