உலகில் சினிமாத்துறை அடுத்தடுத்து தொடர் சோ கத்தை சந்தித்து வருகிறது. ம ரண செய்தி காதுகளை எட்டிய வண்ணம் இருக்கின்றன. உலகம் முழுக்க சினிமா தொழில் இந்த கொ ரோனாவால் பெரும் பொருளாதார இ ழப்பை சந்தித்திருக்கும் வேளையில் பிரபலங்களின் ம ரணம் அடுத்தடுத்து சோ கத்தை தந்தபடி உள்ளன.
மேலும் உலக சினிமாவில் தனி முத்திரை பதித்த சிலரில் ஒருவர் தென்கொரிய திரைப்பட இயக்குனர் கிம் கிடக் அவரின் திரைப்படங்கள் ஆ ச்சர்யமளிக்கும் வகையிலேயே இருக்கும். நுணுக்கமான வேறுபாடுகளை சரியாக படங்களின் மூலம் எடுத்துக்காட்டியவர்.
அவரின் வெற்றியை கண்டு பொ றாமை பட்டவர்களும் உண்டு. 59 வயதாக கிம் கிடக் கொ ரோனா வை ரஸ் தொ ற்று காரணமாக உ யிரிழந்துள்ளார். 1996-ம் ஆண்டு க்ரோகடைல் என்ற படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமானவர் அவரின் படங்கள் கடல் கடந்து உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
அவர் கடந்த மாதம் ஜரோப்பியாவின் லட்வியா நகருக்கு சென்று வந்த அவருக்கு கொ ரோனா தொ ற்று ஏற்பட்டது. இயக்குனர் கிம் கிடக் கேன்ஸ், வெனிஸ், பெர்லின் போன்ற உயரிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரின் ம றைவால் கொ ரிய சினிமா வட்டாரம் சோ கத்தில் மூ ழ்கியுள்ளது. சமாரிட்டம் கேர்ள், 3 அயர்ன், அரிரேங், பியிடா, ஒன் ஆன் ஒன் என அவரின் படங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானது.