Tamil Tips
முக்கிய செய்திகள்

பிரபல சினிமா இயக்குனர் தி டீரென ம ரணம்! அ திர்சசியில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள்.. திரையுலகினர் இவரது உடலுக்கு நேரில் அஞ்சலி..!!

உலகில் சினிமாத்துறை அடுத்தடுத்து தொடர் சோ கத்தை சந்தித்து வருகிறது. ம ரண செய்தி காதுகளை எட்டிய வண்ணம் இருக்கின்றன. உலகம் முழுக்க சினிமா தொழில் இந்த கொ ரோனாவால் பெரும் பொருளாதார இ ழப்பை சந்தித்திருக்கும் வேளையில் பிரபலங்களின் ம ரணம் அடுத்தடுத்து சோ கத்தை தந்தபடி உள்ளன.

மேலும் உலக சினிமாவில் தனி முத்திரை பதித்த சிலரில் ஒருவர் தென்கொரிய திரைப்பட இயக்குனர் கிம் கிடக் அவரின் திரைப்படங்கள் ஆ ச்சர்யமளிக்கும் வகையிலேயே இருக்கும். நுணுக்கமான வேறுபாடுகளை சரியாக படங்களின் மூலம் எடுத்துக்காட்டியவர்.

அவரின் வெற்றியை கண்டு பொ றாமை பட்டவர்களும் உண்டு. 59 வயதாக கிம் கிடக் கொ ரோனா வை ரஸ் தொ ற்று காரணமாக உ யிரிழந்துள்ளார். 1996-ம் ஆண்டு க்ரோகடைல் என்ற படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமானவர் அவரின் படங்கள் கடல் கடந்து உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

Thirukkural

அவர் கடந்த மாதம் ஜரோப்பியாவின் லட்வியா நகருக்கு சென்று வந்த அவருக்கு கொ ரோனா தொ ற்று ஏற்பட்டது. இயக்குனர் கிம் கிடக் கேன்ஸ், வெனிஸ், பெர்லின் போன்ற உயரிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரின் ம றைவால் கொ ரிய சினிமா வட்டாரம் சோ கத்தில் மூ ழ்கியுள்ளது. சமாரிட்டம் கேர்ள், 3 அயர்ன், அரிரேங், பியிடா, ஒன் ஆன் ஒன் என அவரின் படங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ரம்யா பாண்டியன் பிக்பாஸ் மூலம் சேர்த்த சொத்து என்ன இத்தனை லட்சமா? தெரிந்தால் மயங்கி விழுந்திடுவீங்க..!!

tamiltips

ஆக்சன்கிங் அர்ஜூன் கையில் வைத்திருக்கும் இந்தப் பொடியன் யார் தெரியுமா ?? சமீபத்தில் இந்தியாவையே கலங்க வைத்து நம்மை விட்டு சென்ற சினிமா பிரபலம் !!

tamiltips

அம்மாடியோவ்! 44 வயதில் பிரபல நடிகை பிரகதி! மகளுடன் டாப் ஆங்கிள் தாயும் மகளும் வெற லெவல் செல்ஃபி வெளியிட்ட புகைப்படம்..!!

tamiltips

பன்றி காய்ச்சல் அறிகுறிகள், வராமல் தடுக்கும் வழிகள்?

tamiltips

ஹீரோயின்களையே ஓவர்டேக் செய்த நடிகை தனுஷின் மனைவி.. ஹாலிவுட் நாயகிபோல் வெளியிட்ட படத்தைப் பாருங்க..!

tamiltips

முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் ?? அட மாப்பிள்ளை இவர்தானா ?? நீங்களே பாருங்க !!

tamiltips