இன்றைய நாள் பலன்

இன்றைய நாள் பலன்

நவம்பர் 18, 2018

கார்த்திகை 2 – ஞாயிறுக்கிழமை

சுவாமி மலை முருகப் பெருமானுக்கு உகந்த தினம்.  அவரை வணங்கி அருள் பெறவும்.

இன்று உலகில் உள்ள அனைவராலும் உடனடியாக அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய
மிக்கி மௌஸ் தினம்.   

 

 

நல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்:

       காலை 7:45
முதல் 8:45 வரை

       மாலை 3:15
முதல் 4:15 வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

      மாலை 4:30 முதல்
6:00 வரை

இன்றைய ராசி பலன்:

மேஷம் :  அனைத்து
காரியங்களிலும் ஜெயம்.

ரிஷபம்:  மனக்கவலைக்கு
இடம் அளிக்காதீர்

மிதுனம்: உங்கள் உழைப்புக்கேற்ற உயர்வு கிட்டும்.

கடகம்: உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக்கொள்வீர்கள்

சிம்மம்: பேராசையை தவிர்க்கவும்

கன்னி: சோதனையை அஞ்சாமல் எதிர்கொள்ளவும்

துலாம்: எல்லாரிடமும் எச்சரியாக இருங்கள்.  ஏமாறாதீர்கள்

விருச்சிகம்: எல்லா காரியத்திலும் சிறு சிறு தொல்லைகள் இருக்கும்

தனுசு: மனம் உற்சாகத்துடன் இருக்கும்

மகரம்: மனதில் நிறைய சிந்தனைகள் உருவாகும்.  நற்சிந்தனைகளை செயலாற்றுங்கள்

கும்பம்: பொறுத்தார் பூமி ஆள்வார்.  பொறுமையுடன் செயல்படவும்

மீனம்: செலவுகள் அதிகரிக்கும். 

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்