தமிழ் சின்னத்திரை மட்டுமல்லாத்து பொதுவாகவே இந்திய சின்னத்திரையில் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வரும் சின்னத்திரை நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். மற்ற நிகழ்சிகளை காட்டிலும் வித்யாசமாக ரியாலிட்டி ஷோவாக இருப்பதால் தனக்கு பிடித்த பிரபலங்களும் நடிகர்களும் நிஜ வாழ்வில் எப்படி இருக்கிறார்கள்.
இதை பார்க்க ஆவலாக இருப்பதால் இதனை பார்த்து வருகின்றனர். இப்படி முதன் முதலில் இந்தியாவில் ஹிந்தி மொழியில் பல பாலிவூட் பிரபலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி அங்கு மிகப்பெரிய வெற்றியடைந்தது.
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 அண்மையில் நடைபெற்று முடிந்தது. நடிகர் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடம் பிடித்தார். ஹிந்தியிலும் இதே சமயத்தில் பிக்பாஸ் சீசன் 14 நடைபெற்று வந்தது.
தற்போது ஹிந்தி பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரையும் போட்டியாளர் ஸ்வாமி ஓம் அவர்களின் ம ரண செய்தி சோ கத்தில் ஆ ழ்த்தியுள்ளது. கடந்த பிக்பாஸ் சீசன் 10 ல் போட்டியாளராக கலந்து கொண்டு நல்ல Entertainer ஆக ரசிகர்களை மகிழ்வித்தவர் காசியாபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலையில் உ யிரிழந்துள்ளார்.
அவருக்கு வயது 63.இந்நிலையில் ரசிகர்கள் #RIPSwamiOm என டேக் இட்டு இரங்கல் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் கொ ரோனா தொ ற்றால் பா திக்கப்பட்டு சிகிச்சை குணமடைந்த அவர் பாராலிசிஸ் பிரச்சனையால் அ வதிப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.