Tamil Tips
முக்கிய செய்திகள்

சற்றுமுன் உ யிரிழந்த பிக்பாஸ் பிரபலம்.. அ திர்ச்சியில் ரசிகர்கள்.. சோ கத்தில் மூ ழ்கிய திரையுலகம்..!!

தமிழ் சின்னத்திரை மட்டுமல்லாத்து பொதுவாகவே இந்திய சின்னத்திரையில் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வரும் சின்னத்திரை நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். மற்ற நிகழ்சிகளை காட்டிலும் வித்யாசமாக ரியாலிட்டி ஷோவாக இருப்பதால் தனக்கு பிடித்த பிரபலங்களும் நடிகர்களும் நிஜ வாழ்வில் எப்படி இருக்கிறார்கள்.

இதை பார்க்க ஆவலாக இருப்பதால் இதனை பார்த்து வருகின்றனர். இப்படி முதன் முதலில் இந்தியாவில் ஹிந்தி மொழியில் பல பாலிவூட் பிரபலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி அங்கு மிகப்பெரிய வெற்றியடைந்தது.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 அண்மையில் நடைபெற்று முடிந்தது. நடிகர் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடம் பிடித்தார். ஹிந்தியிலும் இதே சமயத்தில் பிக்பாஸ் சீசன் 14 நடைபெற்று வந்தது.

Thirukkural

தற்போது ஹிந்தி பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரையும் போட்டியாளர் ஸ்வாமி ஓம் அவர்களின் ம ரண செய்தி சோ கத்தில் ஆ ழ்த்தியுள்ளது. கடந்த பிக்பாஸ் சீசன் 10 ல் போட்டியாளராக கலந்து கொண்டு நல்ல Entertainer ஆக ரசிகர்களை மகிழ்வித்தவர் காசியாபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலையில் உ யிரிழந்துள்ளார்.

அவருக்கு வயது 63.இந்நிலையில் ரசிகர்கள் #RIPSwamiOm என டேக் இட்டு இரங்கல் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் கொ ரோனா தொ ற்றால் பா திக்கப்பட்டு சிகிச்சை குணமடைந்த அவர் பாராலிசிஸ் பிரச்சனையால் அ வதிப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நீயெல்லாம் வில்லனா..? கலாய்த்த ரசிகர்களுக்கு ஹாலிவுட் வில்லன் ரேஞ்சுக்கு மாறி ஷாக் கொடுத்த VIP அமுல் பேபி ..!!!

tamiltips

என்னது! இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன் இவரா? இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே! அவர் ஒரு சீரியல் நடிகர் அதுவும் இந்த சீரியலிலா?

tamiltips

விருது விழா மேடையில் பிக்பாஸில் த ற் கொ லை முயற்சி செய்ததற்கான.. உண்மை காரணத்தை கூறிய மதுமிதா..!

tamiltips

சீரியல் நடிகையை நம்பி நிச்சயம் வரை சென்று நின்ற திருமணம்…! வேறொருவர் கைகொடுத்து குழந்தை பெற்ற தயாரிப்பாளர்…!! இப்போ குழந்தைக்கு காது கு த் தா ம்…!!!

tamiltips

தனுஷ் பட பாடலுக்கு நடுத்தெருவில் இறங்கி கு த்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ஸ்ரீதேவி..! – வாய் பிளந்த ரசிகர்கள் !!

tamiltips

படுக்கையறையில் “உம்மா” முன்னழகை கையால் தடவியபடி படு சூடான ஆட்டம் போட்ட லக்ஷ்மி மேனன் வீடியோ உள்ளே !!

tamiltips