குறைமாதத்தில் குழந்தையா? நீங்கள் செய்ய வேண்டியது இது தான்...

குறைமாதத்தில் குழந்தையா? நீங்கள் செய்ய வேண்டியது இது தான்…

·        
18 வயதுக்கு முன்பும் 35 வயதுக்கு பிறகும்
பெண்கள் கருத்தரிக்கும்போது குறைமாதக் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு.

·        
தாயின் எடை, உயரம் குறைவாக இருப்பதும்,
கர்ப்ப காலத்தில் போதிய எடை அதிகரிக்காததும் குறை மாதக் குழந்தைகள் பிறக்க காரணமாக
இருக்கிறது.

·        
தாய்க்கு நீண்டகால நோய்களான நீரிழிவு,
சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்தம் இருப்பதும் குறைமாத குழந்தைக்கு காரணமாகலாம்.

·        
ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட
குழந்தைகள் இருக்கும்போதும் குறைமாதக் குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு.

குறைமாதக்
குழந்தைகளுக்கு உடலில் சில குறைபாடுகள் இருப்பதற்கும், எளிதில் நோய்த்தொற்று
ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஆனால் இன்குபேட்டர், வென்டிலேட்டர், சர்பக்டென்ட்
சிகிச்சைகள் மூலம் குறைமாதக் குழந்தைகளை ஆரோக்கியமாக மாற்றிவிட முடியும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?