·
கசகசாவை அரைத்து பாலில் கலந்து குடித்துவந்தால் நிம்மதியான தூக்கமும், பளபளப்பான மேனியழகும் கிடைக்கும்.
·
ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்துவதுடன் கிருமிகளை நீக்கும் தன்மையும் கசகசாவுக்கு உண்டு. உடல் சூடு இருப்பவர்கள், கசகசாவை அரைத்துக் குடித்தால் குளிர்ச்சி அடையும்.
·
சிறுநீர் பெருக்கும் தன்மையும், நாவறட்சியை தீர்க்கும் குணமும் கசகசாவிற்கு உண்டு என்பதால் உடல் உள்ளுறுப்புகளுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது.