பிக்பாஸ் நடிகை லாஸ்லியா இலங்கை திரும்பியுள்ளார்.. தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் ம யங்கி வி ழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது..!!

பிக்பாஸ் நடிகை லாஸ்லியா இலங்கை திரும்பியுள்ளார்.. தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் ம யங்கி வி ழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. அந்நிகழ்ச்சி முடித்த பின் விளம்பரங்கள் நடிப்பது படங்கள் கமிட்டாகி நடிப்பது என பிஸியாக உள்ளார். இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை கடந்த வாரம் மா ரடைப்பால் கனடாவில்  இந்த செய்தி மக்களுக்கு மிகவும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லொஸ்லியாவின் தந்தை மரியநேசனின் ம ர ணத்திற்கான காரணம் என்ன என்பதற்கான சான்றிதழை அந்நாட்டு அரசு வழங்கியுள்ள நிலையில் அவரது உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீ வி ரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது லொஸ்லியா இலங்கை வந்தடைந்துள்ள நிலையில் விடுதியொன்றில் த னிமைப்படுத்தலில் இருக்கின்றார். இந்நிலையில் அவர் ம ய ங்கி விழுந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் ப ரவி வருகின்றது.

அவர் சோ கத்தில் தொடர்ந்து  சரியாக சாப்பிடாமல், இருந்ததால் ப லவீனம் அடைந்து இவ்வாறு ம யக்கமடைந்துள்ளதாக  தெரிவிக்கபப்ட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பில் அதிகாரப்பூர்வ  தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!