இனி வரும் நாட்களில் நாம் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக Smartphones பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவ்வாறு பயன்படுத்தும் போது cam scanner, Diksa, Mx videoplayer, Es file manager போன்ற Android
அப்ளிகேஷன்களையும் You tube யும் பயன்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு போது அடிக்கடி இடையிடையே சில விளம்பரங்கள் தோன்றும். இந்த விளம்பரங்கள் தேவையில்லாததும் , முகம் சுளிக்கும் வகையிலும் வரலாம். எனவே
முன்னச்செரிக்கையாக phone ல் செய்ய வேண்டியது. play store சென்று settings ல் parent control option ஐ on செய்யவும். அதன் கீழே உள்ள Apps and Games ஐ கிளிக் செய்து 12+ ல் டிக் செய்யவும். அடுத்ததாக *Films ஐ கிளிக் செய்து U என்பதை டிக் செய்யவும்.
இப்போது உங்கள் Smartphone தேவையற்ற விளம்பரங்கள், Video க்கள் குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாக இருக்கும். அதேபோல் YOU TUBE settings ல் Restriction mode ஐ on செய்யவும்