நம் மூதாதயர்களின் அனுபவ கண்டுபிடிப்பு! எலுமிச்சை தேன் வெந்நீருடன் குடித்தால்..?

நம் மூதாதயர்களின் அனுபவ கண்டுபிடிப்பு! எலுமிச்சை தேன் வெந்நீருடன் குடித்தால்..?

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை சாரும் தேனும் கலந்து குடிக்க வேண்டும். எலுமிச்சை புதிதாக அறுத்து பயன்படுத்த வேண்டும் ஏற்கனவே அறுத்து வைத்த பழத்தை உபயோகிக்க வேண்டாம்.

உடல் கழிவுகளை வெளியேற்றும்! “கழிவு தேக்கத்தின் உச்சம் தான் புற்று நோய்” என்ற இயற்கையின் நியதிப்படி புற்று நோய் பயமில்லா வாழ்க்கை உறுதியாகும்!

விஷத்தை முறிக்கும் தெய்வீக குணமுடையது எலுமிச்சை! ஏன் எலுமிச்சை வழிபாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது? இந்த குணத்தால்தான்!காலையில் நமக்குத் தேவையான “உடனடி குளுக்கோஸ்” நேரடியாக இரத்த ஓட்டத்தில் சேர்க்கப்படுகிறது! இந்த சேர்க்கைக்கு மனித இன்சுலின் தேவையில்லை என்பது சிறப்பு! 

சர்க்கரை நோயாளிகளுக்கு “கனயத்தின் இன்சுலின் ” உதவியில்லாமலே குளுக்கோஸ் கிடைப்பது என்பது இனிப்பானச் செய்திதானே? ஏன்? எப்படி? தேனில் உள்ள குளுக்கோஸ் முன்னமேயே, “தேனீ ” என்ற அற்புத உயிரினத்தின் இன்சுலினால் முழுமையாக செரிமானிக்கப்பட்டு கிடைப்பது!

சர்க்கரை நோயாளிகளுக்கு தேன் ஒரு வரப்பிரசாதம்! ஒரு உயிரினத்தின் இன்சுலினால் செரிக்கப்பட்ட தேன், “உமிழ் நீர்” எனும் செரிமான நீரால், நம் உடல் செல்கள் ஏற்றுக் கொள்ளத் தகுதியாக மாற்றுவது மட்டுமே நம் வேலை!

அதற்காகத்தான் “ஸ்பூன்” மூலமாக, பொறுமையாக, சிறிது சிறிதாக சாப்பிடும் பழக்கம் பரிந்துரைக்கப்படுகிறது! தோல் பராமரிப்பு, முக வசீகரம், கிழட்டுத்தனத்தை தாமதப்படுத்துவது!

கர்பப்பை கோளாறுகள் நீங்கி பை உறுதியாகும்! இரண்டே மாதங்களில் மாதவிடாய் பிரச்சினைகள் ஒழுங்காகும்! “சிசேரியன்” எனும் வியாபார வலையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்! அமைதியான தூக்கம்!

இன்னும் பிற மனித மூளைக்கு பிடிபடாத நன்மைகள்! 

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்