பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மை உள்ள காய் நூக்கல் !!

பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மை உள்ள காய் நூக்கல் !!

குழந்தை பெற்ற பெண்கள் நூக்கல் சாப்பிட்டுவந்தால் பால் சுரப்பு நன்றாக அதிகரிக்கும்.

நரம்புகள் மற்றும் குடல் நாளங்களை உறுதிப்படுத்தும் சத்துக்கள் நூக்கலில் நிரம்பியுள்ளன.

தாது உப்புக்கள் நிரம்பியுள்ளதால், எலும்புகளை உறுதியாக்கும் தன்மையும் நூக்கலுக்கு உண்டு.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?