உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சையின் ஏராளமான மருத்துவ குணங்கள் இதோ உங்களுக்காக..

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சையின் ஏராளமான மருத்துவ குணங்கள் இதோ உங்களுக்காக..

  • உடல் சூட்டை தணிக்கவும் பித்த கிறுகிறுப்பை போக்கவும் எலுமிச்சை சாறு அருந்தினால் போதும்.
  • வாத நோயினால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் எலுமிச்சை சாறு குடித்துவந்தால் விரைவில் நல்ல பலன் தெரியும்.
  • நீர் மோரில் எலுமிச்சம் பழம், இஞ்சி, பெருங்காயம், கொத்தமல்லி இலை கலந்து குடித்தால் மந்தம், நரம்புத்தளர்ச்சி, வாய்வு பிரச்னை நீங்கும்.
  • எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடித்தால் உடல் அரிப்பு, அலர்ஜி போன்றவை நீங்கிவிடும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்