பாவாடை நாடாவை இப்படி கட்டினால் புற்று நோய் வரும்..! பெண்களுக்கான ஒரு உஷார் ரிப்போர்ட்!

பாவாடை நாடாவை இப்படி கட்டினால் புற்று நோய் வரும்..! பெண்களுக்கான ஒரு உஷார் ரிப்போர்ட்!

பொதுவாக பெண்களுக்கு மார்பு புற்றுநோய் வரும். அதனால் பல பெண்கள் அவதிப்படுவதை பார்த்திருக்கிறோம். தற்போது அதற்கு இணையாக இடுப்பு புற்றுநோய் பெண்களை அதிகம் தாக்குவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கிய காரணமாக கூறப்படுவது இடுப்பில் பாவாடை நாடாவை இறுக்கமாக கட்டுவதால் ஏற்படுவதாகும்.

நாள் முழுவதும் பாவாடை நாடாவை இறுக்கி முடிச்சு போடுவதால் கயிறு இறுகி இடுப்பில் போதிய ரத்த ஓட்டம் இல்லாமல் புற்றுநோய் வருகிறது என்கின்றது மருத்துவ நிபுணகுழு. கயிறு கட்டிய இடத்தில் நிறமாற்றம் இருந்தாலோ, எரிச்சல், அரிப்பு போன்றவை இருந்தாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும் எனவும் அவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.

பாவாடை நாடாவைக் கயிறு போல் கட்டாமல் பெல்ட் போன்று அகலமாக அமைத்துக் கொண்டால் இதுபோன்ற விளைவுகளில் இருந்து தப்பிக்கலாம் என மருத்துவர்கள் பெண்கள் ஆலோசனை கூறுகின்றனர். வெளியில் செல்லும் நேரம் தவிர்த்து வீட்டில் இருக்கும்போது பாவாடையை இறுக்க கட்டாமல் லூசாக கட்டிக் கொள்ளுமாறும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.  

இடுப்பின் புற்றுநோய்கள் இடுப்பின் எலும்புகளில் தொடங்கலாம் அல்லது வேறு இடத்திலிருந்து பரவக்கூடும். இடுப்பின் எலும்பு புற்றுநோய் எலும்பு மஜ்ஜை, குருத்தெலும்பு மற்றும் மென்மையான திசுக்களிலும் உருவாகலாம். இந்த புற்றுநோய் வகைகளில், மிகவும் பொதுவானது லுகேமியா மற்றும் பல மைலோமா ஆகும், அவை எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றன. இடுப்பில் உருவாகக்கூடிய பிற குறைபாடுகள் ஆஸ்டியோசர்கோமா, காண்ட்ரோசர்கோமா, ஈவிங்கின் சர்கோமா மற்றும் மென்மையான திசு சர்கோமாக்கள் ஆகியவை அடங்கும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்