ஜெயம் ரவி நடித்துள்ள போகன் படத்தை ரீமேக் செய்ய உள்ளார்கள்…!ரீமேக்கில் ஹீரோ யார் தெரியுமா…?

ஜெயம் ரவி நடித்துள்ள போகன் படத்தை ரீமேக் செய்ய உள்ளார்கள்…!ரீமேக்கில் ஹீரோ யார் தெரியுமா…?

ஜெயம் ரவி, ஹன்சிகா மௌத்வாணி, அரவிந்த் சாமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் போகன். லட்சுமணன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

கடந்த 2017 ல் வெளியான இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய தீவிர முனைப்பு காட்டி வந்தார்கள்.

இந்த ரீமேக் படத்தில் ஹீரோவாக ரவி தேஜாவை நடிக்கவைப்பதாக இருந்தது. கொரோனாவால் தற்போதுள்ள பொருளாதார சூழல் காரணமாக இப்படத்தை ரீமேக் செய்வதற்கு பதிலாக டப்பிங் செய்து வெளியிட முடிவுசெய்துள்ளார்களாம்.

Ram Talluri இப்படத்தை தயாரிக்கிறாராம்.

Related posts

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?