விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று நிறுத்தப்படுகிறது…!அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள்…!எந்த சீரியல் தெரியுமா…!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று நிறுத்தப்படுகிறது…!அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள்…!எந்த சீரியல் தெரியுமா…!

தமிழில் தொலைக்காட்சிகளில் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்று விஜய் டிவி. சீரியல், காமெடி, நடனம், பாடல், என அணைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் தனது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.

இதில் ரசிகர்கள் மனதில் இருந்து இதுவரை நீங்காத நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்றால் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம், கே.பி.ஒய் சாம்பியன்ஸ் என பலவற்றை கூறி கொண்டே போகலாம்.

அப்படி இதுவரை மக்கள் மகிழ வைத்துக்கொண்டிருந்த சீரியலில் ஒன்று தான் ‘ஆயுத எழுத்து’. இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்றான ‘ஆயுத எழுத்து’, இன்றுடன் முடிவடைகிறது என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

விறுவிறுப்பாக, பல எதிர்பாராத திருப்பங்களுடன், சென்று கொண்டிருந்த இந்த தொடர் தீடீரென்று நிறுத்தப்பட்டது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

 

 

 

Related posts

என்னது நெப்போலியன் புது மருமகள் கர்ப்பமா! நெப்போலியன் மகன் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சி! ரசிகர்கள் ஷாக்.!

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!