வீடு மாற்றினால் குழந்தை பிறக்கும் என்பது உண்மையா?

வீடு மாற்றினால் குழந்தை பிறக்கும் என்பது உண்மையா?

* ஒரே
மாதிரியான சூழலில்
வாழும்போது தம்பதியர்களுக்கு
சலிப்பும், மன
இறுக்கமும் இருக்கும்.
இது ஆணின்
தாம்பத்திய வாழ்வுக்கும்
பெண்ணின் கருமுட்டை
வளர்ச்சிக்கும் இடைஞ்சலாக
இருப்பது உண்டு.

* சூழல்
மாறும்போதும் கூட்டுக்
குடித்தனத்தில் இருந்து
தனிக்குடித்தனம் செல்லும்போதும்
தம்பதியர்களிடையே நெருக்கம்
அதிகரிக்கிறது. இதனால்
குழந்தைப்பேறு கிடைக்கும்
வாய்ப்பு அதிகமாகிறது.

மற்றபடி வீடு
மாறுவதற்கும் குழந்தை
பிறப்புக்கும் எந்தத்
தொடர்பும் இல்லை.
அதனால் குழந்தை
இல்லாதவர்கள் மருத்துவரை
சந்தித்து முழுமையாக
பரிசோதனை செய்துகொண்டு,
குறையைத் தீர்த்துக்கொள்வதுதான்
நல்ல தீர்வு.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!